மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவரின் முயற்சியால் உயிர் பிழைத்த முதியவர்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல்நலம் இல்லாமல் படுத்துக்கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர் டி.சதீஷ்குமார்,உடனே பேருந்துநிலையம் வந்துபார்த்தார்.உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த முதியவரை ஆம்புலன்ஸ் நிர்வாகி செந்தில் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்,அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அழைக்கப்பட்டது.தற்போது அந்த முதியவர் நலமுடன் உள்ளார்.அவரது மகன்கள் உள்ளூரில் வசித்து வந்தாலும் தந்தையை அனாதையாக விட்டுவிட்டனர்.மனிதாபமானம் இல்லாத மகன்களை விட மனிதாபமான நகரமன்ற தலைவருக்கு மனதார நன்றி தெரிவித்தார்முதியவர்..நகரமன்ற தலைவரின் இந்த செயலை பேருந்துநிலைய வியாபாரிகள் பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.Congratulation BJP

No comments:
Post a Comment