பாய்ஸ், எல்லோரிடமும் புல்லெட் ப்ரூப் ஜாக்கெட் உள்ளதா?
இந்திய நேரம் 8.12am ,
இந்திய வெளியுறவு செயலாளர் மோடியை தொடர்பு கொண்டு ஆப்கான் இந்திய தூதரகத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற தகவலை மோடியிடம் தெரிவிக்கிறார்.
உடன் மோடி ஆப்கான் இந்திய தூதரிடம் முறைப்படி பேசிவிட்டு ஆப்கான் தூதரகத்தை பாதுகாக்கும் இந்தோ திபெத்த்ய ராணுவ படை கமாண்டரை வரவழைத்து கான்பெரென்ஸ் கால் மூலம் நிலைமையை மோடி அவர்கள் கேட்டுவிட்டு, அங்கு இருந்த முப்பதுக்கு மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களிடம்....

புல்லெட் ப்ரூப் ஜாக்கெட் இல்லாத வீரர்களை உடனடியாக தூதரதிர்க்குள் செல்லுமாறு கட்டளையிட்டு விட்டு புல்லெட் ப்ரூப் ஜாக்கெட் டன் இருந்த ஆறு இந்திய வீரர்களிடம் வெளியில் இருந்து சுடும் தீவிரவாதிகளை நீங்கள் ஆப்கான் காவல்துறை உத்தரவுக்ககவோ அல்லது நேட்டோ அமெரிக்கன் படை உத்தரவுக்ககவோ காத்து இருக்க வேண்டாம், தீவிரவாதிகளை வேட்டையாடி முடித்துவிட்டு இன்றிரவு தன்னுடன் இரவு விருந்துக்கு வாருங்கள் என உத்தரவு இட்ட ஒரு மணி நேரத்தில் அனைத்து தீவிரவாதிகளும் இந்திய ராணுவ வீரகளால் கொல்லப்பட்டு விட்டனர்.
அந்த ஆறு ராணுவ வீரர்களும் தற்போது டெல்லிக்கு மோடியுடன் இரவு விருந்துக்கு வந்துள்ளனர்... நன்றி டைம்ஸ் நவ்"

No comments:
Post a Comment