இது மோடி அரசு !! பாகம் 1 (மோடி அரசின் சாதனைகளை விளக்கும் தொடர்)
மோடி அவர்களின் அதிரடி ஆணை !!
அனைத்து உயர் அதிகாரிகளும் மோடி அவர்கள் பிதரமரான உடன் அவரை சந்திக்க தயாராகுமாறு வலியுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

84 அரசு இலாக்காக்களை சேர்ந்த செயலாளர்கள் 20 நிமிட "பவர்பாயின்ட்
ப்ரசென்டேஷனோடு" மோடி அவர்களை சந்திக்க இருக்கிறார்கள். அரசு செயலாளர்கள்
இப்படி நேரிடையாக பிரதமரை சந்திப்பது என்பது 'அரிதிலும் அரிது'.
ஒவ்வொரு இலாக்காவை சேர்ந்த செயலாளர்களும் தங்கள் இலாக்காவின் பிரச்னைகள், சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை வரையறுக்கும்படி வலியுறுத்தப் பட்டுள்ளனர்.,
செயலாளர்களின் தனிப்பட்ட பல கருத்துக்களையும் வரவேற்றுள்ளது மோடி அரசு. உதாரணத்திற்கு சில இலாக்காக்களை ஒருங்கினைந்த செயல்பாட்டுக்காக இனைப்பதை குறித்து அவர்களின் கருத்துக்களை கேட்டிருக்கிறது.
சிங்கம் களத்தில் இறங்கிவிட்டது. இனி அரசு அதிகாரிகள் திறம்பட செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

No comments:
Post a Comment