Saturday, May 24, 2014

தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தி,
சட்டசபை தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டும் என்பதில், மோடி மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. உ.பி.,யில் எப்படி பா.ஜ., வெற்றி வாகை சூடியதோ,
அதுபோல் ஒரு அதிரடி மாற்றத்தை,
தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் எனவும்,
அவர் விரும்புகிறார்.
எனவே, அவரது வலது கரமாக விளங்கும்,
அரசியல் சூத்திரதாரியான அமீத் ஷாவின் பொறுப்பில், தமிழகம் ஒப்படைக்கப்படலாம் என, பா.ஜ., மேலிட வட்டாரத் தகவல் கூறுகின்றது


No comments:

Post a Comment