Monday, June 30, 2014

ஹ்ம்ம்...அம்மா நாமம் வாழ்க...!

 
உப்பு மாதத்திற்கு ஒரு பாக்கெட் வாங்குவோம்,அது 5 ரூபாய் குறைந்தால் எனக்கு மாதத்திற்கு 5 ரூபாய் லாபம்.

பால் மாதத்தில் 30 நாளும் வாங்குவோம்,அது 5 ரூபாய் கூடினால் எனக்கு மாதத்திற்கு 150 ரூபாய் நஷ்டம்.

ஹ்ம்ம்...அம்மா நாமம் வாழ்க...!


No comments:

Post a Comment