எப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்.....!!!!!!!!!.
Hai Friends
எப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்.....!!!!!!!!!.
ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு. மக்கள் தொகை: 110 கோடி 9 கோடி ஓய்வு பெற்றவர்கள் 30 கோடி மாநில அரசு பணியாளர்கள் 17 கோடி மத்திய அரசு பணியாளர்கள் (இருவருமே வேலை செய்யறதில்லை) 1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க) 25 கோடி பள்ளில படிப்பவர்கள் 1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள் 15 கோடி வேலை தேடுவோர் 1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர் ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி
மிச்சம் இருப்பது நீயும் நானும்
நீ எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி
அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்
No comments:
Post a Comment